அமெரிக்க நாட்டை சேர்ந்த அமெரிக்க செய்தி மற்றும் உலக அறிக்கை வெளியிடும் ஆய்வு நிறுவனம், பல்கலைக்கழகம் ஒன்றுடன் இணைந்து உலக அளவில் நடத்திய ஆய்வில் சிறந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 25 வது இடத்தை பெற்றுள்ளது. ஒவ்வொரு நாட்டில் நிலவும் வாழ்க்கைத்தரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமாதான நிலை, பொருளாதார வளர்ச்சி, பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியம், தொழில் முன்னேற்றம், அடிப்படை வசதிகள்.. என்று பல காரணிகளை அடிப்படையாக கொண்டு உலக மக்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் முதல் பத்து இடங்களை பிடித்த சிறந்த நாடுகளின் பட்டியல் கீழே காணொளி காட்சி தொகுப்பாக கொடுக்கப்பட்டுள்ளது. காணொளி காட்சி பிடித்திருந்தால் இளைஞர் டைம்ஸ் யூ டியுப் சானல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள், லைக் செய்யுங்கள், உங்கள் நண்பர்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் இளைஞர் டைம்ஸ் யூ டியுப் சானலை பகிரவும் தவறாதீர்கள்.
முந்தைய பதிவுகள்
சமூக ஊடகங்களில் பின் தொடர
---------------------------------------