ஹெலிக்ஸ் - நாம் எல்லாம் சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி வைப்பதை பார்த்திருப்போம், ஆனால், கனடா நாட்டு தயாரிப்பான உலக தரம் வாய்ந்த புதிய கண்டுபிடிப்பான இந்த ஹெலிக்ஸ் சைக்கிளை மடித்து வைத்து கொள்ளலாம், நிறுத்தி வைக்க இடம் எல்லாம் தேட வேண்டாம், பயணம் முடிந்தவுடன் மடித்து நம் பக்கத்திலயே வைத்து கொள்ளலாம். சிறியது, எடை குறைவானது
டாரஸ்: கரடு முரடான பாதைகளில் ஒட்டி செல்லும் வகையில் பெரிய டயர்களையுடைய பைக்.
எம்2எஸ் பைக்: எவ்விதமான சாலையிலும், சுமைகளை இணைத்து ஒட்டி செல்லும் வகையில் வடிவமைக்கபட்ட புதிய தயாரிப்பு.
ஃபோல்டிலாக்: பாதுகாப்பற்ற புதிய இடங்களுக்கு செல்லும்போது வாகனத்தை பாதுகாக்க கடினமான லாக் கொண்ட சைக்கிள்.
ப்ளுபெல்: புதிய இடங்களுக்கு செல்லும்போது வழி தெரியாமல் திணற வேண்டாம், வழிகாட்டும் கருவியோடு வந்திருக்கும் புதிய கண்டுபிடிப்பு இந்த ப்ளுபெல்.